வடக்கு மாகாணசபையின் இணையத்தளம் முடக்கப்பட்டது!
வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. www.np.gov.lk என்ற இந்த இணையத்தளம் இணைய முடக்கிகளினால் கடந்த வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது. எனினும், மீளப்பெறப்பட்டு இயங்கிவ ந்த நிலையில் மீண்டும் அந்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

























No Comment to " வடக்கு மாகாணசபையின் இணையத்தளம் முடக்கப்பட்டது! "