கீரிமலை கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலிக்கு எதிராக அறவழி போராட்டக் குழு இன்று உண்ணா விரதம்
கீரிமலை கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடலுக்கு எதிராக அறவழி போராட்டக் குழுஇன்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை, துர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்பாக உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.இப்போராட்டம் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
அறவழிப் போராட்டக்குழு நிறுவுநர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் இந்த உண்ணா நோன்புக்குத் தலைமை தாங்குகிறார்.

























No Comment to " கீரிமலை கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலிக்கு எதிராக அறவழி போராட்டக் குழு இன்று உண்ணா விரதம் "