News Ticker

Menu

Text Widget

Name

Email *

Message *

Page

Powered by Blogger.

Science[dark](3)

Breaking News[slider]

இலங்கைச் செய்திகள்[two]

Sticky News[hot](3)

Business[three](3)

இந்தியச் செய்திகள்[oneleft]

சினிமா செய்திகள்[oneright]

Tabs

Flexible Home Layout

Sub menu section

Main menu section

வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்து கழன்றன சக்கரங்கள்: - பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு


கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 9.30 அளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 20ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பஸ்சில் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்.





Share This:

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்து கழன்றன சக்கரங்கள்: - பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM