குட்டைப் பாவாடையுடன் கலாசாரத்தை குழி தோண்டிப் புதைக்கும் குடாநாட்டுப் பெண்கள்!
அன்று கலாசாரத்துக்குப் பெயர் போன யாழ்ப்பாணம். இன்று...........!அந்தக் காலத்துப் பெண்களால் சேமித்து வைக்கப்பட்ட கலாசாரத்தைத் தற்போதைய பெண்கள் குழி தோண்டிப் புதைத்து வருகின்றனர்.
முழங்காலுக்கு மேல் பாவாடை அணிந்து கொண்டு யாழ்ப்பாணத்தை வலம் வரும் பெண்கள்!
.
என்ன செய்வது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசாரக் கொடுமைகளுக்கு அளவேயில்லாமல் போய் விட்டது.
இவ்வாறு தாங்கள் அணிந்து வருவதால் தங்களுக்குள் தாங்களே தங்களை அழகுராணி என நினைத்து வீதியில் இறங்கும் யாழ்ப்பாணத்துக் பெண்கள் இறுதியில் நாய் துரத்தினால் கூட ஓட முடியாத நிலையில் அவஸ்த்தைப்படுகின்றனர்.
யாழ்.குடாநட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் பாலியல் கலாசாரத்துக்கு ஒட்டுமொத்தமாக ஆண்களை மட்டும் குறை கூறுவது நியாயமற்ற ஒன்று. இச் செயற்பாடுகளுக்கு பெண்கள் பங்களிப்பும் அரைக்கரைவாசி உண்டு என்பதில் சந்தேகமும் ஜயமும் இல்லை.
யாழ்ப்பாணத்து நவீன சந்தைப் பகுதியில் காலை அல்லது மாலை நேரங்களில் பார்த்தால் தெரியும் எமது யாழ்ப்பாணத்துக் பெண்களின் நன்னடத்தைகள்.
எனவே எமது குடாநாட்டின் கலாசாரத்தைக் கட்டிக் காக்க வேண்டியது தற்கால சூழ்நிலையில் இன்றியமையாததாகவுள்ளது. இது அனைவரினதும் தலையாய கடமையும் ஆகும்.



































No Comment to " குட்டைப் பாவாடையுடன் கலாசாரத்தை குழி தோண்டிப் புதைக்கும் குடாநாட்டுப் பெண்கள்! "