மக்கள் எதிர்ப்பை பார்த்தவுடன் வாகனத்துக்குள் ஓடி ஒளிந்த சிவமோகன்(படங்கள்இணைப்பு)
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரத்தேசத்துக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுபினர்களுக்கு மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.வடமாகாண சபையினருடன் வந்து இருந்த சிவமோகன் மக்கள் கூட்டத்தை பார்த்த உடன் அவருடன் கூட வந்தவரிடம் மக்கள் கண்ணில் படக்கூடாது அவர்கள் கண்ணில் பட்டால் அடுத்து வரும் தேர்தலில் எனக்கு ஆதரவாகவாக்கு
போடமட்டர்க்கள் ரவிகரனும் யழ்ப்பாணத்து அமைச்சர்களும் மட்டிக்கொள்ளட்டும்.
அவருடன் வந்தஒருவரிடம் கூறிய உண்மை சம்பவம்
வாடா நங்கள் வாகனத்துக்குள்ளபோய் இருக்கலாம் என்று கூறினார். உள்ளே சென்ற உடன் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த சிவமோகன்.
ரவிகரன் எங்களை வலையில மாட்டவசிட்டான். எப்படி வெளியவாறது எண்டு தெரியல்ல என்றும் கூறி உள்ளார்.
முல்லைதீவு மக்களின் வாக்கில் வலம்வரும் சிவமோகன் மக்களை வைத்து சுயலாப அரசியல்நடத்துகிறார் என்பதே உண்மை இப்படியனவர்களை மக்கள் இனம்கண்டு. கொள்ளவேண்டியது அவசியம்.




























No Comment to " மக்கள் எதிர்ப்பை பார்த்தவுடன் வாகனத்துக்குள் ஓடி ஒளிந்த சிவமோகன்(படங்கள்இணைப்பு) "