ஆப்கானிஸ்தானின் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறாக உயர்வு
ஆப்கானிஸ்தானின் வடக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மக்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ள ஆப்கான் அரசாங்கம் மக்களுக்கான உலர் உணவுகளை பகிர்ந்தளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் மேலும் சேதங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது
கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.


























No Comment to " ஆப்கானிஸ்தானின் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறாக உயர்வு "