முல்லைத்தீவில் பெண்கள் நடாத்திய அதிரடித் தாக்குதல் - செருப்படி தாங்காது தப்பியோடிய நபர் (Video)
[முல்லைத்தீவில் பெண்கள் நடாத்திய அதிரடித் தாக்குதல் - செருப்படி தாங்காது தப்பியோடிய நபர் (Video)] 2014-06-09 09:13:55 முல்லைதீவு இந்துபுரம் பகுதியில் 70 வயதுடைய வயோதிபர் பெண்கள் மீது தேவையற்ற வார்த்தைகளை பிரயோகித்ததுடன், சங்கிலியால் தாக்குதல் மேற்கொண்டமையின் பின்னரே குறித்த பெண்கள் மீதுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்தது.
அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் இராசநாயகம் என்ற வயோதிபரே இவ்வாறு நடந்து கொண்டதுடன் தலைமறைவாகியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தலைமறைவாகியுள்ள வயோதிபரை வலை வீசுவதாகவும் குறிப்படுகின்றனர். குறித்த நபர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

























No Comment to " முல்லைத்தீவில் பெண்கள் நடாத்திய அதிரடித் தாக்குதல் - செருப்படி தாங்காது தப்பியோடிய நபர் (Video) "