முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்((வீடியோ இணைப்பு) )
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து எதிர்ப்பை வெளியிட்டனர்.


























No Comment to " முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்((வீடியோ இணைப்பு) ) "