தீவக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு! (படங்கள்)
எதிர்வரும் காலங்களில் தீவகப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தீவக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்திற்கு, வேலணை பிரதேச சபை தவிசாளர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேச செயலக பிரதித் திட்டப் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.




























No Comment to " தீவக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு! (படங்கள்) "